tag:blogger.com,1999:blog-7380075449180303073.post814501156683487463..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: ஸ்கந்த, குமரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா!!V. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-71405646851109084332012-12-16T20:51:45.358+05:302012-12-16T20:51:45.358+05:30//அப்பாடா, வேர்ட் வெரிஃபிகேஷனுக்குப்பயந்துட்டே வந்...//அப்பாடா, வேர்ட் வெரிஃபிகேஷனுக்குப்பயந்துட்டே வந்தேன். பிழைச்சேன். :))))//

நன்னி, நன்னி, நன்னி ஹை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-44016651311812681792012-12-16T20:50:19.752+05:302012-12-16T20:50:19.752+05:30உங்களுக்கு பயந்தே தூக்கியாச்சு (வேர்ட்ய் வெரிஃபிகே...உங்களுக்கு பயந்தே தூக்கியாச்சு (வேர்ட்ய் வெரிஃபிகேஷன்)V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-91834353799141896712012-12-15T20:45:22.039+05:302012-12-15T20:45:22.039+05:30அப்பாடா, வேர்ட் வெரிஃபிகேஷனுக்குப்பயந்துட்டே வந்தே...அப்பாடா, வேர்ட் வெரிஃபிகேஷனுக்குப்பயந்துட்டே வந்தேன். பிழைச்சேன். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-64111753570843220192012-12-15T20:44:51.409+05:302012-12-15T20:44:51.409+05:30அருமையான கட்டுரை. புனே பார்வதி ஹில்ஸில் மேலே கார்...அருமையான கட்டுரை. புனே பார்வதி ஹில்ஸில் மேலே கார்த்திகேயன் இருக்கிறார். பெண்களுக்கு அனுமதி இல்லை தான். பார்வதியை மட்டும் போய்ப் பார்த்தேன். :)))) வட மாநிலங்களில் பிள்ளையார் தான் இரண்டு மனைவி உள்ளவர். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-6505256250158642772012-12-15T19:08:07.988+05:302012-12-15T19:08:07.988+05:30In Nashik Birla Mandhir also Karthik is worshipped...In Nashik Birla Mandhir also Karthik is worshipped as a Naishtika Brahmachari deity and women are not allowed to have a darshan.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-83028969744201397862012-12-13T11:01:10.956+05:302012-12-13T11:01:10.956+05:30:-) எல்லா பக்கமும் வள்ளி தேவசேனா சமேதன் அவன்.. பர்...:-) எல்லா பக்கமும் வள்ளி தேவசேனா சமேதன் அவன்.. பர்வதியைப் பற்றிய குறிப்பு புதிதானது.
பிரும்மச்சாரி என்ற விஷயத்தைப் பற்றி சில குறிப்புகள் வரும் கட்டுரையில் கொடுக்கின்றேன் பாருங்கள்..V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-55855140147553727482012-12-13T00:31:48.164+05:302012-12-13T00:31:48.164+05:30அருமையான ஆரம்பம். தொடர்கின்றேன்.
பூனாவில் ஒரு சி...அருமையான ஆரம்பம். தொடர்கின்றேன்.

பூனாவில் ஒரு சிறு குன்று. பர்வதி என்று அந்த இடத்துக்குப் பெயர். அங்கே குன்றின்மேல்(அட! அங்கேயும் குன்றின்மேலா!!)உள்ள கோவிலுக்கு ஒரு நாள் போனால்.... பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லைன்னுட்டாங்க.

உள்ளே இருப்பது கார்த்திக் ஸ்வாமி. பிரம்மச்சாரி. பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.

அட ராமா...... இவனுக்கு எங்க பக்கம் ரெண்டு பொண்டாட்டியாச்சேன்னு புலம்பிக்கிட்டே கோபாலை மட்டும் உள்ளே போய் பார்த்துவரச் சொன்னேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-90688439710064965612012-12-12T22:35:56.269+05:302012-12-12T22:35:56.269+05:30Super introduction.. awaiting the next releaseSuper introduction.. awaiting the next releaseArvind Venkatramanhttps://www.blogger.com/profile/11173953723430261387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-44975507160553979182012-12-12T21:46:40.451+05:302012-12-12T21:46:40.451+05:30குக்குடேஸ்வரர்தான் இந்தக் கட்டுரையின் ஆதி பிறப்பு....குக்குடேஸ்வரர்தான் இந்தக் கட்டுரையின் ஆதி பிறப்பு.. அதற்கு பின்னர் வருகிறேன்.. விசாகைப் பெருமானும் வருகிறார்.. V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-28781962269231530702012-12-12T21:21:46.309+05:302012-12-12T21:21:46.309+05:30நீங்கள் எழுதுவதைப் பார்த்துவிட்டு நான் தொடர்கிறேன்...நீங்கள் எழுதுவதைப் பார்த்துவிட்டு நான் தொடர்கிறேன். இரண்டு குறிப்புகள்:
1. குக்குடேஸ்வர் என்ற பெயர் ஆந்திராவில் உண்டு.
2. விசாகப் பஎருமானின் கதை.
நரசய்யாK R A Narasiahhttps://www.blogger.com/profile/18440303185317057699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-13720192943045784272012-12-12T20:58:15.434+05:302012-12-12T20:58:15.434+05:30கணபதியின் தாள் சரணம்!!கணபதியின் தாள் சரணம்!!V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-12533482801412194602012-12-12T20:50:22.712+05:302012-12-12T20:50:22.712+05:30ஆதாரங்களுடன் அடுக்குவது தங்களுக்குக் கைவந்த கலை! ம...ஆதாரங்களுடன் அடுக்குவது தங்களுக்குக் கைவந்த கலை! முருகனைத் தொட்டு ஆரம்பித்திருக்கிறீர்கள். மூத்தவரை முதலில் அழைத்திருக்கலாம்!:))முருகனருள் முன்னிற்கும்! VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-7924430881963133972012-12-12T18:44:28.026+05:302012-12-12T18:44:28.026+05:30முருகா !
சுப்பு ரத்தினம்.
http:/...முருகா !

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com