tag:blogger.com,1999:blog-7380075449180303073.post5898018005290387983..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: ஸ்கந்தா, குமரா, கார்த்திகேயா, சுப்பிரமணியா - 4V. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-86044464010097970662014-06-06T16:03:15.496+05:302014-06-06T16:03:15.496+05:30கூத்தநாயனார் அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்கு நன்றி...கூத்தநாயனார் அவர்களுக்கு,
தங்கள் கருத்துக்கு நன்றி!
பத்திரிகைகளில் போடுவதில் ஆட்சேபணை ஒன்றும் இல்லை... அவர்க்ளின் கத்திரி கட்டுரையின் மீது வெட்டுப்படாதவரை.V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-22391310401781777602014-06-02T13:33:14.247+05:302014-06-02T13:33:14.247+05:30பெருமைக்குரிய திரு திவாகர் அவர்களுக்கு ,
எங்கெங்கோ...பெருமைக்குரிய திரு திவாகர் அவர்களுக்கு ,
எங்கெங்கோ ஒளிந்து கிடக்கும் அருமையான தகவல்களைச்
சேகரித்து மக்களுக்களித்த தங்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் . இவை யாவுமே அரிய பொக்கிஷங்கள் .
வெளிவந்து கொண்டிருக்கும் எத்தனையோ ஆன்மீகப் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் இவைகள் பிரசுரம் ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/15347397267303903236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-41405423344439292252013-05-24T13:19:10.399+05:302013-05-24T13:19:10.399+05:30படிச்ச நினைவா இருக்கேனு நினைச்சுட்டே வந்தேன். விச...படிச்ச நினைவா இருக்கேனு நினைச்சுட்டே வந்தேன். விசாகம் ஸ்பெஷலா?? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-58756595987467188202012-12-22T11:20:24.217+05:302012-12-22T11:20:24.217+05:30அன்பின் திரு திவாகர்ஜி,
அற்புதமான படைப்பு.அரிய தக...அன்பின் திரு திவாகர்ஜி,

அற்புதமான படைப்பு.அரிய தகவல்கள். உங்களுடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. அந்த சுப்பிரமணியர் அருளால் படங்களும் மேலும் பெருமை சேர்க்கிறது

அன்புடன்
பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-9183466819406554602012-12-22T11:01:23.799+05:302012-12-22T11:01:23.799+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-80966236636493959922012-12-22T11:00:57.538+05:302012-12-22T11:00:57.538+05:30மலைப்பாக இருக்கிறது. இத்தனை தகவல்களைப் பொறுமையாகவ...மலைப்பாக இருக்கிறது. இத்தனை தகவல்களைப் பொறுமையாகவும், சிரத்தையாகவும் திரட்டிக் கொடுத்ததுக்கு நன்றி. அரிய பொக்கிஷமும் கூட. இதை மரபு விக்கியில் உங்கள் அனுமதியுடன் இணைக்கலாமா? geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-50530016798304528062012-12-21T21:01:57.374+05:302012-12-21T21:01:57.374+05:30ஆந்திர தேசத்தில் முருகனின் பெருமையை மிகவும் சிரமப...ஆந்திர தேசத்தில் முருகனின் பெருமையை மிகவும் சிரமப்பட்டு, தேடியலைந்து, சேகரித்து அருமையானதொரு ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தொகுத்து அளித்த உங்களுக்கு என் பணிவன்பான வணக்கம், திவாகர் ஐயா. அரிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். முருகனருள் முன்னிற்கும். VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.com