tag:blogger.com,1999:blog-7380075449180303073.post2014830347184757632..comments2023-09-18T13:05:10.784+05:30Comments on ADUTHTHA VEEDU - அடுத்த வீடு: V. Dhivakarhttp://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7380075449180303073.post-53424628420691534912009-10-06T21:23:51.162+05:302009-10-06T21:23:51.162+05:30ஆஹா வல்லிம்மா எங்கயாவது வந்து ஆசி கொடுத்தா போதுமே....ஆஹா வல்லிம்மா எங்கயாவது வந்து ஆசி கொடுத்தா போதுமே..

நன்றிம்மா!

திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-27031737066811954692009-10-06T21:21:37.407+05:302009-10-06T21:21:37.407+05:30தேடல் தொடரட்டும். தொடர்ந்தால் இன்னும் பல நல்ல நாவல...தேடல் தொடரட்டும். தொடர்ந்தால் இன்னும் பல நல்ல நாவல்களும், தேடுதல் மூலம் கூடுதல் தகவல்களும் கிட்டுமே.

கீதாம்மா!
உங்கள் சொல்படியே ஆக இறைவன் அருள் புரியட்டும்.

திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-24634191438736620112009-10-06T10:23:48.151+05:302009-10-06T10:23:48.151+05:30திவாகர்,
வம்சதாரா ,நதி மூலம் பதிந்ததற்கு நன்றி. எவ...திவாகர்,
வம்சதாரா ,நதி மூலம் பதிந்ததற்கு நன்றி. எவ்வளவு உழைப்பு உள்ளடக்கி இந்த நாவல் வந்து இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பிரமிப்பு அகல மறுக்கிறது.
சம்ஸ்கிருத தா இரண்டு சப்தம் இருக்கும் இல்லையா.தைல தாரை போல என்று ஒரு சிமிலி வரும்.
நட்சத்திரம் இருக்கவே இருக்கு:)
வெகு சுவையான தாரையைக் கொடுத்து இருக்கிறீர்கள்.
நன்றி திவாகர்.
உங்கள் ''குமுதினி'' அவர்களைப் பற்றிய பதிவிற்கு என்னால் மிந்தமிழில் பின்னூட்டம் போட முடியவில்லை வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-53877996102994781972009-10-02T16:05:53.791+05:302009-10-02T16:05:53.791+05:30word verification thevaiya?? :(((word verification thevaiya?? :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-6229126392312730922009-10-02T16:05:22.558+05:302009-10-02T16:05:22.558+05:30//இத்தனைப் பொருள்களும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாநாயக...//இத்தனைப் பொருள்களும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாநாயகியையும், மேலே குறிப்பிட்ட வணிகர்களையும் அருமையான சுற்றுச் சூழல் கொண்ட இந்த விசாகப்பட்டின மாவட்டத்தையும் ஒரு களமாகக் கொண்டுதான் வம்சதாரா எனும் நாவலை எழுதி முடித்தேன். நான்கு வருட உழைப்பான இந்த நாவலில் இந்த இடங்களைப் பற்றி பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.//

தீவிரமான உழைப்புடன் கூடிய கதையைப் படிக்கணும். பல புதிய விஷயங்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். தேடல் தொடரட்டும். தொடர்ந்தால் இன்னும் பல நல்ல நாவல்களும், தேடுதல் மூலம் கூடுதல் தகவல்களும் கிட்டுமே. ஒரு காலத்தில் தமிழர் எப்படிப் பரந்து விரிந்து இருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுகள். தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-79695317665006312732009-09-23T10:37:59.233+05:302009-09-23T10:37:59.233+05:30Kalingathup parani is available here:
http://bhar...Kalingathup parani is available here:

http://bharani.dli.ernet.in/pmadurai/mp123.html

A copy can be saved to the local machine provided the first page is not altered. Hope this helps.

அன்புடன்,
ஹரிகி.

This is sent by Thiru Harikrishnan, My senier to group mail.

DhivakarV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-72383585195180323712009-09-22T12:44:51.805+05:302009-09-22T12:44:51.805+05:30arumaiyaana pathivu
பரணி - inayathil tharavirakka...arumaiyaana pathivu

பரணி - inayathil tharavirakkam seiyum padi kidaikkumo?

nandri
vijayVijayhttps://www.blogger.com/profile/02688671055238847991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-19813014389335329752009-09-21T14:23:23.508+05:302009-09-21T14:23:23.508+05:30ரவி!
பதிவு எப்படி சரியாக பதிக்கப்படவேண்டும் என்பத...ரவி!

பதிவு எப்படி சரியாக பதிக்கப்படவேண்டும் என்பதை உங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறேன். (ஆனா ரொம்ப ஸ்லோ)

திV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-75513037813354873922009-09-21T14:20:18.435+05:302009-09-21T14:20:18.435+05:30தேவ், மனோகர்:
இதைப் போல அரிய செய்திகள் எங்கும் நி...தேவ், மனோகர்:

இதைப் போல அரிய செய்திகள் எங்கும் நிரவி உள்ளன. கிருஷ்ணா கோதாவரி நதிக்கரை முழுவதும் சரித்திரம் நிறைந்து நிகழ்ந்த இடங்கள். ஆராய்ச்சி அதிகம் செய்யப்படாத இடங்கள் இவை.

திV. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-79720110320499471712009-09-21T14:17:28.199+05:302009-09-21T14:17:28.199+05:30>>>The Devotees are denied access at the ...>>>The Devotees are denied access at the foothills by the Missionaries who hurl insults and abuse at Hindu God as demons and try physically to stop them from undertaking the yatra<<<

ஜடாயு சார்
இது கீழே அடிவார நடைப்படி அருகே நடந்த சம்பவம். ஆனால் .. சிம்மாசலத்தில் மலை மேலே சின்ன சமவெளிப்பகுதியில் உள்ள கோவில் வாசலிலேயே இவர்கள் 'பிடிபட்டார்கள்'. இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கு அதை பரபரப்பாகப் பேசினார்கள். இப்போது அந்த பரபரப்பும் போய்விட்டது. எல்லாம் நார்மல்.. இதெல்லாம் சகஜம்.. என்ற நிலைக்கு வந்து விட்டது.

திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-45289684647894224912009-09-21T09:45:21.648+05:302009-09-21T09:45:21.648+05:30மிகவும் அரிய தகவல்கல். நீண்ட ஆராயிச்சி. கடிண உழைப்...மிகவும் அரிய தகவல்கல். நீண்ட ஆராயிச்சி. கடிண உழைப்பு, இவை எதுவும் வீண் போகவில்லை. தொடரட்டும் உன் சீரிய் பணி. (நாடகமும் எழது)manoharanhttps://www.blogger.com/profile/07716890503589739237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-61429307331968687112009-09-20T23:49:03.199+05:302009-09-20T23:49:03.199+05:30கலிங்கத்துப்பரணி முதல் வம்சதரா பெயர்க் காரணம் வரை ...கலிங்கத்துப்பரணி முதல் வம்சதரா பெயர்க் காரணம் வரை பல புதிய அழகிய தகவல்கள், திவாகர் சார்! பதிவு மிக நன்றாக வந்திருக்கிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-9139390754701986852009-09-20T22:16:32.176+05:302009-09-20T22:16:32.176+05:30திவாகர்,
வம்சதாரா என்பதற்கு நீங்கள் கூறும் இரு ப...திவாகர்,

வம்சதாரா என்பதற்கு நீங்கள் கூறும் இரு பொருள்கள் உண்மையில் இருவேறு சொற்கள் -

vamsha*dhaa*raa - தாரை தாரையாக என்பதில் உள்ளது போல. நதியின் பெயர்.
vamsha*thaa*raa - தாரா என்றால் நட்சத்திரம், ஒளிவிளக்கு என்று இதைக் குறிக்கிறீர்கள்.

தமிழ் உச்சரிப்புப் பற்றாக் குறையைக் கணக்கில் கொண்டால் தான் இந்த இரு பொருள்கள் வரும் என்று நினைக்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-56496143852665043092009-09-20T22:12:06.877+05:302009-09-20T22:12:06.877+05:30பல அரிய செய்திகள் திவாகர். சிம்ஹாசலம் ஒரு புனிதத்...பல அரிய செய்திகள் திவாகர். சிம்ஹாசலம் ஒரு புனிதத் தலம் மட்டுமே என்று நினைத்திருந்தேன். அங்கு இவ்வளவு வரலாறு புதைந்து கிடக்கிறதா !

சமீபத்தில் சிம்ஹாசலம் பற்றி வரும் செய்திகள் மன வருத்தம் ஏற்படுத்துகின்றன. மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் கிறிஸ்தவ மதவெறி அரசியலின் விளைவாக, சிம்ஹாசலம் கோயிலின் சொத்துக்கள் கிறுஸ்தவ மிஷநரிகளுக்கு விற்கப்பட்டதாக அறிகிறேன்.

இந்தக் கட்டுரை பாருங்கள் -

http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=180&page=8

Situated 15 kilometres from the port city of Vishakhapatnam, SIMACHALAM is the Ancient Temple of Narasimha Swamy. Very Recently the Temple has come under siege by Missionaries, who have illegally occupied over 300 Acres of temple land with the help of Missionary land Mafias and local Congress Leaders. The Devotees are denied access at the foothills by the Missionaries who hurl insults and abuse at Hindu God as demons and try physically to stop them from undertaking the yatra. They lure these Hindus by providing them basic day to day needs. On many occasions the devotees have complained to the local administration, which watches these events but does not enforce the law. In a span of 20 Months, four churches and 3 convent schools have come up in the vicinity at the foothills and acting criminally a small temple of Hanuman Ji has also been demolished in the thick of the night.

இந்த அளவுக்கா அங்கு கிறிஸ்தவ ஆதிக்கம் உள்ளது? என்ன கொடுமை!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7380075449180303073.post-22348217843588785592009-09-20T21:46:33.547+05:302009-09-20T21:46:33.547+05:30அரிய செய்திகள்; அனைத்துமே இதுவரை கேட்டிராதவை.நன்றி...அரிய செய்திகள்; அனைத்துமே இதுவரை கேட்டிராதவை.நன்றி

தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.com